கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

எஹலியகொட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 19 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.மற்றயவர் எஹலியகொடமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலம் எஹலியகொட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது . எஹலியகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்