நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் மரணம்
நாட்டில் மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனடிப்படையில் நாட்டின் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 588 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026