நாட்டில் மேலும் 145 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்
நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 145 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,708 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026