நாட்டில் மேலும் 100 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,536 ஆக அதிகரித்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025