த.தே.கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை என்பது பொய்யான கூற்று- எம்.ஏ.சுமந்திரன்

த.தே.கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை என்பது பொய்யான கூற்று- எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை எனக் கூறுவது முழுமையான பொய்யான பிரசாரமாகும் என அதன் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
எதிர்காலத்தில் மலையக மக்களை எவ்வாறு வழிநடத்துவது என்பது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக இருப்பதாக அதன் நிதிச்செயலாளரும், வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டததில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமான எஸ்.சதாசிவம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.