இலங்கையில் 132 கர்ப்பிணிகளுக்கு கொரோனா
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் தாய் மற்றும் சிசுக்களின் மரண வீதத்தில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என குடும்ப நல சுகாதார பணிமனை அறிவித்துள்ளது.
அந்த பணிமனையின் தாய்மார் மற்றும் குழந்தைகள் சுகாதார பிரிவின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை 132 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025