வருடாந்த புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது
அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.
அனுராதபுரம் - ஜய ஸ்ரீ மகாபோதி வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
54வது தடவையாக இடம்பெற்ற தேசிய புத்தரிசி விழாவை விவசாயத்துறை அமைச்சும் கமநல சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026