பாவனைக்கு உகந்ததல்லாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தல்!

பாவனைக்கு உகந்ததல்லாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தல்!

பாவனைக்கு உகந்ததல்லாத தேங்காய் எண்ணெய்யுடன் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட  95 கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது