மலையக மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது - வேலுசாமி இராதாகிருஷ்ணன்

மலையக மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது - வேலுசாமி இராதாகிருஷ்ணன்

ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சை நீக்கியமை மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்