உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் கார்தினல் மல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லுசியாஸ் தேவாலயத்தில் நடைபெற்ற திவ்ய ஆராதனைக்கு கார்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்துக் கொண்டுள்ளார்.
அதன் பின், அவர் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கும் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026