கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகளை ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டி கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.