டொனால்ட் ட்ரம்பின் அதிரடி தீர்மானம்...!

டொனால்ட் ட்ரம்பின் அதிரடி தீர்மானம்...!

ஐக்கிய அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவரை வெள்ளையின காவல் துறை அதிகாரிகள் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் போராட்டங்கள் மன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள வெள்ளையின சிப்பாய்களை குறித்த பகுதியில்  இருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் வாசிங்டன் நகரத்திற்கு பொறுப்பான அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமான சூழ்நிலை காரணமாக தற்சமயம் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் உரடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.