நாட்டில் மேலும் 294 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 294 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 294 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 89,701 ஆக உயர்வடைந்துள்ளது