கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமத நிலைமை காரணமாக இவ்வாறு தற்காலிக அடிப்படையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.