நாட்டின் அநேகமான பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை நிலவக்கூடும்!

நாட்டின் அநேகமான பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று அதிகரித்த வெப்பநிலை நிலவக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் அவதான செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது