20000 லீற்றர் தேங்காய் எண்ணெய் கொண்ட கொள்கலன் ஒன்றுடன் சாரதி ஒருவர் கைது
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து 20000 லீற்றர் தேங்காய் எண்ணெய் கொண்ட கொள்கலன் ஒன்றுடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை நகர முதல்வர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026