சிறையில் ரஞ்சனுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட வாராந்தம் ஒரு பார்வையாளருக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
அத்தோடு சில நிபந்தனைகளின் கீழ் அவர் வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அவருடன் சிறைக்குள் எடுத்த புகைப்படைத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026