நாட்டில் மேலும் 23 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய நாளில் 125 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,428 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026