சுவர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்கள் மீள விளக்கமறியலில்

சுவர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்கள் மீள விளக்கமறியலில்

சுவர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக எதிரிசிங்க ஆகியோர் ஏப்ரல் முதலாம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்