தொடருந்து தடம்புரண்டதால் மலைநாட்டு தொடருந்து சேவை பாதிப்பு

தொடருந்து தடம்புரண்டதால் மலைநாட்டு தொடருந்து சேவை பாதிப்பு

உடரட்ட மெனிக்கே தொடருந்து நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டதால் மலைநாட்டு தொடருந்து சேவை பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்