கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி கைது!

கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி கைது!

வெலிவேரிய காவல்நிலையத்தின் பலவின முறைப்பாட்டுப் பிாிவின் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகரொருவரிடம் 10 ஆயிரம் ரூபா பணத்தை கையூட்டாக பெற்றக் குற்றச்சாட்டில் அவர் கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்