27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் அடங்கிய இரு பவுசர்கள் கைப்பற்றப்பட்டன (படங்கள்))

27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் அடங்கிய இரு பவுசர்கள் கைப்பற்றப்பட்டன (படங்கள்))

தங்கொட்டுவ பிரதேசத்தில் புற்றுநோய் ஏற்படுத்தும் இரசாயனங்கள் அடங்கியதாக கருதப்படும் 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய்  அடங்கிய இரு பவுசர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.