மேலும் 71 பேர் கொவிட் தொற்றால் பாதிப்பு
நாட்டில் மேலும் 71 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இன்றைய நாளில் இதுவரையில் 166 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026