நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 291 பேர் குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 291 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறி உள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 88,914 ஆக உயர்வடைந்துள்ளது
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026