தேங்காய் எண்ணெய் தொடர்பான பரிசோதனை அறிக்கை சுங்க பணிப்பாளரிடம் கையளிப்பு

தேங்காய் எண்ணெய் தொடர்பான பரிசோதனை அறிக்கை சுங்க பணிப்பாளரிடம் கையளிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தொடர்பான பரிசோதனை அறிக்கை இலங்கை தரச்சான்று (SLS) நிறுவகத்தினால் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது