மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 1120 பேர் கைது!

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 1120 பேர் கைது!

மேல் மாகாணத்தில் நேற்று (28) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட  விசேட சுற்றிவளைப்புகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 418 பேர் உட்பட 1120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்