கொழும்பு-கண்டி பிரதான வீதில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
கொழும்பு-கண்டி பிரதான வீதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வேவெல்தெனிய சந்தியில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026