பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா -மூடப்பட்டது பொலிஸ்நிலையம்

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா -மூடப்பட்டது பொலிஸ்நிலையம்

திஸ்ஸமகாராம பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் 11 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்தே பொலிஸ்நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் நிலையத்தின் பணிகள் வீரவில பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.