சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் தொடர்பான நுகர்வோர் அதிகார சபையின் பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம்
இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையின் பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனைக்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு வர்த்தக நிலையங்களில், தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025