பாடசாலை மாணவர்களுக்கு ஆயுத பயிற்சி - 2 மத்ரஸா ஆசிரியர்கள் கைது!
புத்தளத்தில், பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய, குற்றச்சாட்டில் இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இதனைத் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025