சுங்கத்திடம் சிக்கிய ஒரு கோடி ரூபா பெறுமதியான ஏலக்காய்

சுங்கத்திடம் சிக்கிய ஒரு கோடி ரூபா பெறுமதியான ஏலக்காய்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 600 கிலோ கிராம் ஏலக்காய் மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட ஏலக்காயின் பெறுமதி 1.2 கோடி ரூபா எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.