அம்பாறையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் 11 பேருக்கு கொரோனா
அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையின் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானவர்களுள் 04 ஆசிரியர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025