பசறை பேருந்து விபத்து: வீதியோரம் இருந்த கற்பாறை முழுமையாக அகற்றப்பட்டது

பசறை பேருந்து விபத்து: வீதியோரம் இருந்த கற்பாறை முழுமையாக அகற்றப்பட்டது

பசறை-13ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது வீதியோரம் இருந்த கற்பாறை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கற்பாறையை அகற்றும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த பகுதிக்கு அண்மையில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது