இலங்கையில் இன்று பதிவான கொரோனா மரணங்கள்!
இலங்கையில் இன்று மேலும் மூவர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர்.
இலங்கை சுகாதார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 557ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்றைய தினம் 163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026