ஒப்பந்த அடிப்படையிலுள்ள இபோச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அறிவுறுத்தல்!

ஒப்பந்த அடிப்படையிலுள்ள இபோச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அறிவுறுத்தல்!

ஐந்து வருடத்துக்கு அதிகமான சேவை காலத்தை பூர்த்திசெய்துள்ள, இலங்கை போக்குவரத்து சபையிலுள்ள ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழுவுக்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவுறுத்தியுள்ளார்