மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அங்கிலிக்கன் பாடசாலைகளும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அங்கிலிக்கன் பாடசாலைகளும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அங்கிலிக்கன் பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு அங்கிலிக்கன் ஆயர் இதனை தெரிவித்துள்ளார்