ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

வெல்லம்பிட்டிய பகுதியில் 29 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து  8,80,000  ரூபா பணத்தொகையும் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது