அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வருவோருக்கான புதிய கட்டுப்பாடு

அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வருவோருக்கான புதிய கட்டுப்பாடு

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருகைத் தருபவர்கள் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முன் அனுமதி பெறுவதற்கு இரு தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

011 52 26 100 அல்லது 011 52 26 126 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.