முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்

பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் மார்ச் 30ம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.