மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமையவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.