ஜூலியன் ப்ரெய்த்வெய்ட் நன்றி தெரிவிப்பு

ஜூலியன் ப்ரெய்த்வெய்ட் நன்றி தெரிவிப்பு

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், தமது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள, ஜெனிவாவுக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஜூலியன் ப்ரெய்த்வெய்ட் (Julian Braithwaite), இணைத்தலைமை நாடுகள் குழுவின் ஏனைய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் என்பது முக்கியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்