இலங்கை - சீனா இருதரப்பு பணப்பரிமாற்ற ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை - சீனா இருதரப்பு பணப்பரிமாற்ற ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை மத்திய வங்கி சீன மக்கள் வங்கியுடன் இருதரப்பு பண பரிமாற்ற ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது