நாட்டில் மேலும் 99 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

நாட்டில் மேலும் 99 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

நாட்டில் மேலும் 99 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்