ராஜித மற்றும் சத்துர ஆகியோரிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

ராஜித மற்றும் சத்துர ஆகியோரிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோரிடம் கொழும்பு குற்றவியல் பிரிவினர் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்