ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானையில் வாகன நெரிசல்

ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானையில் வாகன நெரிசல்

கொழும்பு-மருதானை தொழிநுட்ப சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது