ராஜித - சத்துர கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு

ராஜித - சத்துர கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு

பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் சத்துர சேனாரத்ன ஆகிய இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.

ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்