80 இலட்சம் ரூபாவுடன் பெண் ஒருவர் கைது

80 இலட்சம் ரூபாவுடன் பெண் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக தொகையை தம்வசம் வைத்திருந்த பெண் ஒருவர் பெல்மடுல்லை பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஓபநாயக்க பகுதியை சேர்ந்த 44 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது