நாடு திரும்பினார் பிரதமர்!

நாடு திரும்பினார் பிரதமர்!

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் நோக்கி பயணித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார்