வெலிகடை சிறையிலுள்ள ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8பேரின் பி.சி.ஆர் முடிவு வெளியாகியது!
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரின் பி.சி.ஆர் முடிவுகள் வௌியாகியுள்ளது.
அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025