காணாமல் போன மாணவனைத் தேட 4 காவல்துறை குழுக்கள் நியமனம்
இரத்மலானையில் காணாமல் போன பாடசாலை மாணவனைத் தேட 4 காவல் துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
காவல் துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
இரத்மலானை-தஹம் மாவத்தையில் வசிக்கும் எல்டன் டெவொன் கெனி எனும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு காணமல் போனவராவார்
சினிமா செய்திகள்
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026